Tuesday, April 28, 2009

பாதுகா ஸஹஸ்ரம் ப்ரஸ்தாவ பத்ததியின் 2 வது ஸ்லோகம் )

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை பிரதம உதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபக்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ: ..
( ப்ரஸ்தாவ பத்ததியின் 2 வது ஸ்லோகம் )

ஸ்ரீ ராம பாதுகையின்
பெருமையை முதலில் உலகுக்கு கொண்டு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்கு என் முதல் நமஸ்காரம்

ஸ்ரீ நம்மாழ்வாரின் பெருமையை முதலில் உலகுக்கு கொண்டு வந்த பரத ( பாவ ராக தாள ) பண்டிதரான ஸ்ரீ நாதமுநிகளுக்கு என் முதல் நமஸ்காரம்

Monday, April 27, 2009

Sri Paduka Sahasram Sloka for the day

' தினப்படி காலையில் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஒரு பத்ததியையாவது பாராயணம் பண்ணினால் அதுவே சகல கஷ்டங்களுக்கும் சிறந்த மருந்து ஆகும் .
ஸ்ரீமத் ஆண்டவன்

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய : கவி தார்கிக கேஸரீ .
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸனிதத்தாம் சதா ஹ்ருதி ..

பாதுகா ஸஹஸ்ரம் - ப்ரஸ்தாவ பத்ததி

ஸந்த : ஸ்ரீரங்க ப்ருத்வீ சரண த்ராண சேகரா :
ஜயந்தி புவன த்ராண பத பங்கஜ ரேணவ : .. 1 - 1 - 1

( ஸ்ரீ ரங்கநதனுடைய பாதுகைகளை தங்கள் சிரசில் வைத்துகொள்ளும் பெரியோர்கள் பாத தூசி எல்லா உலகத்து ஜனங்களையும் காப்பாற்றும். அவர்கள் மிகவும் பெரியவர்கள் .
ஸ்ரீ ரங்கநதனுடைய பாதுகை என்பது நம்மாழ்வார் ஆகும் . அவரைக்கொண்டாடுபவர்கள் தாங்களும் நல்ல கதி அடைந்து மற்றவர்களுக்கும் அதை வாங்கிக் கொடுப்பார்கள்.

Saturday, April 18, 2009

Satyanarayana Perumal Photos





Map of the temple:


Wednesday, March 7, 2007

जय श्री राम

जय श्री राम