பரதாய பரம் நமோஸ்து தஸ்மை பிரதம உதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபக்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ: ..
( ப்ரஸ்தாவ பத்ததியின் 2 வது ஸ்லோகம் )
ஸ்ரீ ராம பாதுகையின் பெருமையை முதலில் உலகுக்கு கொண்டு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்கு என் முதல் நமஸ்காரம்
ஸ்ரீ நம்மாழ்வாரின் பெருமையை முதலில் உலகுக்கு கொண்டு வந்த பரத ( பாவ ராக தாள ) பண்டிதரான ஸ்ரீ நாதமுநிகளுக்கு என் முதல் நமஸ்காரம்
Tuesday, April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment