' தினப்படி காலையில் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஒரு பத்ததியையாவது பாராயணம் பண்ணினால் அதுவே சகல கஷ்டங்களுக்கும் சிறந்த மருந்து ஆகும் .
ஸ்ரீமத் ஆண்டவன்
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய : கவி தார்கிக கேஸரீ .
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸனிதத்தாம் சதா ஹ்ருதி ..
பாதுகா ஸஹஸ்ரம் - ப்ரஸ்தாவ பத்ததி
ஸந்த : ஸ்ரீரங்க ப்ருத்வீ ச சரண த்ராண சேகரா :
ஜயந்தி புவன த்ராண பத பங்கஜ ரேணவ : .. 1 - 1 - 1
( ஸ்ரீ ரங்கநதனுடைய பாதுகைகளை தங்கள் சிரசில் வைத்துகொள்ளும் பெரியோர்கள் பாத தூசி எல்லா உலகத்து ஜனங்களையும் காப்பாற்றும். அவர்கள் மிகவும் பெரியவர்கள் .
ஸ்ரீ ரங்கநதனுடைய பாதுகை என்பது நம்மாழ்வார் ஆகும் . அவரைக்கொண்டாடுபவர்கள் தாங்களும் நல்ல கதி அடைந்து மற்றவர்களுக்கும் அதை வாங்கிக் கொடுப்பார்கள்.
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment